Online Bible

- Reklamy -




யாத்திராகமம் 12:45 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

45 தற்காலிக குடியிருப்பாளனும் கூலியாளும் அதை சாப்பிடக்கூடாது.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

45 அந்நியனும் கூலியாளும் அதிலே சாப்பிடவேண்டாம்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

45 ஆனால் ஒருவன் உங்கள் நாட்டில் வாழ்ந்தாலும், கூலி வேலைக்கு உங்களால் அமர்த்தப்பட்டவனாக இருந்தாலும், அம்மனிதன் பஸ்கா உணவை உண்ணக்கூடாது, இஸ்ரவேல் ஜனங்களுக்கு மட்டுமே பஸ்கா உரியது.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

45 அந்நியனும் கூலியாளும் அதிலே புசிக்கவேண்டாம்.

Viz kapitola kopírovat




யாத்திராகமம் 12:45

Následuj nás:

Reklamy


Reklamy