யாத்திராகமம் 10:18 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202218 அப்பொழுது மோசே பார்வோனைவிட்டுப் போய், யெகோவாவிடம் மன்றாடினான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்18 அவன் பார்வோனைவிட்டுப் புறப்பட்டுப்போய், யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்தான். Viz kapitolaபரிசுத்த பைபிள்18 மோசே பார்வோனிடமிருந்து சென்று கர்த்தரிடம் ஜெபித்தான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)18 அவன் பார்வோனை விட்டுப் புறப்பட்டுப்போய், கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான். Viz kapitola |