Online Bible

- Reklamy -




எஸ்தர் 4:12 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

12 எஸ்தரின் வார்த்தைகள் மொர்தெகாய்க்கு அறிவிக்கப்பட்டபோது,

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

12 எஸ்தரின் வார்த்தைகளை மொர்தெகாய்க்குத் தெரிவித்தார்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

12-13 எஸ்தரின் செய்தி மொர்தெகாய்க்குக் கொடுக்கப்பட்டது. மொர்தெகாய் அவளது செய்தியைப் படித்து விட்டு, அவன் அவளுக்குப் பதில் அனுப்பினான். அதில், “எஸ்தர், நீ ராஜாவின் அரண்மனையில் வாழ்வதால் யூத பெண்ணாகிய நீ மட்டும் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்காதே.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

12 எஸ்தரின் வார்த்தைகளை மொர்தெகாய்க்குத் தெரிவித்தார்கள்.

Viz kapitola kopírovat




எஸ்தர் 4:12

Následuj nás:

Reklamy


Reklamy