Online Bible

- Reklamy -




எபேசியர் 5:31 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

31 இந்தக் காரணத்தினால் ஒருவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு, தனது மனைவியுடன் இணைந்திருப்பான்; இருவரும் ஒரே உடலாயிருப்பார்கள்

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

31 இதனால் மனிதன் தன் தகப்பனையும் தன் தாயையும்விட்டு, தன் மனைவியுடன் இணைந்து, இருவரும் ஒரே சரீரமாக இருப்பார்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

31 “ஒரு மனிதன் தனது தந்தையையும் தாயையும் விட்டுவிலகி மனைவியோடு சேர்ந்துகொள்கிறான். இருவரும் ஒருவராகிவிடுகிறார்கள்” என்று எழுதப்பட்டிருக்கிறது

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

31 “இக்காரணத்தினால் ஒருவன் தன் தந்தையையும் தாயையும்விட்டு, தனது மனைவியுடன் இணைந்திருப்பான், இருவரும் ஒரே உடலாக இருப்பார்கள்.”

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

31 இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.

Viz kapitola kopírovat




எபேசியர் 5:31

Následuj nás:

Reklamy


Reklamy