Online Bible

- Reklamy -




எபேசியர் 5:3 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

3 உங்கள் மத்தியில் விபசாரம், பாலியல் ஒழுக்கக்கேடு, பேராசை ஆகிய எந்தவொரு அசுத்தமும் இருக்கக்கூடாது. இறைவனுடைய பரிசுத்த மக்களுக்கு இவை தகுதியற்றதானபடியால், இவற்றைப்பற்றினப் பேச்சே உங்களுக்குள் அடிபடக்கூடாது.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

3 மேலும், பரிசுத்தவான்களுக்குத் தகுந்தபடி, வேசித்தனமும், மற்ற எந்த ஒரு அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பெயர்கள்கூட உங்களுக்குள்ளே சொல்லப்படக்கூடாது.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

3 ஆனால் உங்களிடையே மோகத்திற்குறிய பாவங்கள் இருக்கக்கூடாது. உங்களிடம் எவ்வகையான தீய செயல்களும், பொருளாசையும் இருக்கக்கூடாது. ஏனென்றால் இவை தேவனுடைய புனிதமான மக்களுக்கு ஏற்றதல்ல.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

3 பாலியல் ஒழுக்கக்கேடோ, எந்தவிதமான அசுத்தமோ, பேராசையோ எதைக் குறித்தும் உங்களுக்குள் ஒரு பேச்சும் அடிபடக் கூடாது. இப்படியாக பேசாமல் இருப்பதே இறைவனுடைய பரிசுத்த மக்களுக்கு ஏற்றது.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

3 மேலும், பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது.

Viz kapitola kopírovat




எபேசியர் 5:3

Následuj nás:

Reklamy


Reklamy