எபேசியர் 4:2 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 முழுமையான தாழ்மையும் சாந்தமும் உள்ளவர்களாய் இருங்கள்; ஒருவரையொருவர் சகித்து, பொறுமையோடு அன்புடன் நடவுங்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் அதிக பொறுமையும் உள்ளவர்களாக, அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி, Viz kapitolaபரிசுத்த பைபிள்2 எப்போதும் பணிவும், சாந்தமும் உடையவர்களாக இருங்கள். பொறுமையோடு ஒருவரை ஒருவர் அன்புடன் ஏற்றுக்கொள்ளுங்கள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு2 தாழ்மையும் சாந்தமும் நிறைந்தவர்களாய், பொறுமையுடன் அன்பினால் ஒருவர் மீது ஒருவர் சகிப்புத் தன்மையுடன் இருந்து, Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி, Viz kapitola |