Online Bible

- Reklamy -




எபேசியர் 3:7 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

7 இறைவனுடைய வல்லமை எனக்குள் செயலாற்றுவதன் மூலம், எனக்குக் கொடுக்கப்பட்ட அவருடைய கிருபையின் கொடையினால், நான் இந்த நற்செய்தியின் ஊழியனானேன்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

7 தேவனுடைய பலத்த வல்லமையினால் எனக்கு அளிக்கப்பட்ட வரமாகிய அவருடைய கிருபையினாலே இந்த நற்செய்திப் பணிக்கு ஊழியக்காரன் ஆனேன்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

7 தேவனின் சிறப்புப் பரிசாகிய அவரது கிருபையால் நற்செய்தியைக் கூறுகிற தொண்டனானேன். தேவன் தன்னுடைய வல்லமையைப் பயன்படுத்தி அந்தக் கிருபையை எனக்குத் தந்தார்.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

7 இறைவனுடைய வல்லமை எனக்குள் செயலாற்றுவதன் மூலமாக எனக்குக் கொடுக்கப்பட்ட அவரது கிருபையின் கொடையினால் நான் இந்த நற்செய்தியின் ஊழியனானேன்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

7 தேவனுடைய பலத்த சத்துவத்தால் எனக்கு அளிக்கப்பட்ட வரமாகிய அவருடைய கிருபையினாலே இந்தச் சுவிசேஷத்துக்கு ஊழியக்காரனானேன்.

Viz kapitola kopírovat




எபேசியர் 3:7

Následuj nás:

Reklamy


Reklamy