எபேசியர் 3:12 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202212 நாம் அவரில் இருப்பதினாலும், அவரில் கொண்டிருக்கும் விசுவாசத்தினாலும், நாங்கள் சுதந்தரமாய் மனவுறுதியுடன் இறைவனுக்கு முன்பாக வரக்கூடியவர்களாய் இருக்கிறோம். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்12 அவர்மேல் உள்ள விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடு தேவனிடம் சேரும் பாக்கியமும் உண்டாயிருக்கிறது. Viz kapitolaபரிசுத்த பைபிள்12 கிறிஸ்துவால் நாம் தைரியத்தோடும் முழு விசுவாசத்தோடும் தேவன் முன் வந்து சேரமுடியும். நாம் இவற்றை கிறிஸ்து மீதுள்ள விசுவாசத்தால் செய்ய முடியும். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு12 கிறிஸ்து இயேசுவில் நமக்கிருக்கும் விசுவாசத்தினாலே, அவர் மூலமாக துணிச்சலுடனும் நம்பிக்கையுடனும் இறைவனை நாம் அணுக முடிகின்றது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)12 அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது. Viz kapitola |