பிரசங்கி 1:2 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 “அர்த்தமற்றவை! அர்த்தமற்றவை! முற்றிலும் அர்த்தமற்றவை; எல்லாமே அர்த்தமற்றவை” என்று பிரசங்கி கூறுகிறான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 “மாயை, மாயை, எல்லாம் மாயை என்று” பிரசங்கி சொல்லுகிறான். Viz kapitolaபரிசுத்த பைபிள்2 எல்லாமே பொருளற்றவை. எல்லாமே வீணானவை என்று பிரசங்கி கூறுகிறான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 மாயை, மாயை, எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான். Viz kapitola |