உபாகமம் 33:4 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 மோசே எங்களுக்குக் கொடுத்த சட்டமே அந்த அறிவுறுத்தல். அது யாக்கோபின் சபையாருக்கு உடைமையாய் இருக்கிறது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 மோசே நமக்கு ஒரு நியாயப்பிரமாணத்தைக் கற்பித்தான்; அது யாக்கோபின் சபைக்குச் சொந்தமானது. Viz kapitolaபரிசுத்த பைபிள்4 மோசே சட்டத்தை கொடுத்தான். அந்தப் போதனைகள் எல்லாம் யாக்கோபின் ஜனங்களுக்குரியது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 மோசே நமக்கு ஒரு நியாயப்பிரமாணத்தைக் கற்பித்தான்; அது யாக்கோபின் சபைக்குச் சுதந்தரமாயிற்று. Viz kapitola |