உபாகமம் 33:23 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202223 நப்தலியைப்பற்றி அவன் சொன்னதாவது: “நப்தலி யெகோவாவின் தயவில் பெருகி அவரின் ஆசீர்வாதத்தால் நிறைந்திருக்கிறான். அவன் கலிலேயா கடலின் தெற்குப் பக்கமாக உள்ள பகுதியை உரிமையாக்கிக்கொள்வான்.” Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்23 “நப்தலியைக்குறித்து: நப்தலி யெகோவாவுடைய தயவினாலே திருப்தியடைந்து, அவருடைய ஆசீர்வாதத்தினாலே நிறைந்திருப்பான். நீ மேற்குத் திசையையும் தெற்குத் திசையையும் சொந்தமாக்கிக்கொள்” என்றான். Viz kapitolaபரிசுத்த பைபிள்23 மோசே நப்தலியைப் பற்றி இதனைச் சொன்னான்: “நப்தலி, ஏராளமான நல்லவற்றைப் பெறுவாய். கர்த்தர் உன்னை உண்மையாக ஆசீர்வதிப்பார். நீ கலிலேயா ஏரி உள்ள நாட்டைப் பெறுவாய்.” Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)23 நப்தலியைக்குறித்து: நப்தலி கர்த்தருடைய தயவினாலே திருப்தியடைந்து, அவருடைய ஆசீர்வாதத்தினாலே நிறைந்திருப்பான். நீ மேற்றிசையையும் தென்திசையையும் சுதந்தரித்துக்கொள் என்றான். Viz kapitola |