உபாகமம் 33:14 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202214 சூரியன் விளைவிக்கும் சிறந்த விளைச்சலினாலும், சந்திரன் விளைவிக்கும் அருமையான பொருட்களாலும் ஆசீர்வதிப்பாராக. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்14 சூரியன் பக்குவப்படுத்தும் அருமையான பழங்களினாலும், சந்திரன் பக்குவப்படுத்தும் அருமையான பலன்களினாலும், Viz kapitolaபரிசுத்த பைபிள்14 அவர்களுக்குச் சூரியன் நல்ல கனியைக் கொடுக்கட்டும். ஒவ்வொரு மாதமும் அதன் நல்ல கனியைக் கொடுக்கட்டும். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)14 சூரியன் பக்குவப்படுத்தும் அருமையான கனிகளினாலும், சந்திரன் பக்குவப்படுத்தும் அருமையான பலன்களினாலும், Viz kapitola |