உபாகமம் 28:19 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202219 நீங்கள் பட்டணத்திற்குள் வரும்போதும் சபிக்கப்படுவீர்கள் வெளியே போகும்போதும் சபிக்கப்படுவீர்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்19 நீ வரும்போதும் போகும்போதும் சபிக்கப்பட்டிருப்பாய். Viz kapitolaபரிசுத்த பைபிள்19 கர்த்தர் எல்லா நேரங்களிலும் நீ செய்கின்ற எல்லாவற்றையும் சபிப்பார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)19 நீ வருகையிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் சபிக்கப்பட்டிருப்பாய். Viz kapitola |