Online Bible

- Reklamy -




உபாகமம் 22:13 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

13 ஒருவன் ஒரு மனைவியை எடுத்து, அவளுடன் உறவுகொண்டபின் அவளை வெறுத்து,

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

13 “ஒரு பெண்ணைத் திருமணம்செய்த ஒருவன் அவளிடத்தில் உறவுகொண்ட பின்பு அவளை வெறுத்து:

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

13 “ஒருவன் ஒருத்தியைத் திருமணம் செய்து அவளுடன் பாலின உறவு கொண்ட பின்பு, அவளை விரும்பவில்லை என்று முடிவுசெய்து,

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

13 ஒரு ஸ்திரீயை விவாகம்பண்ணின ஒருவன் அவளிடத்தில் பிரவேசித்த பின்பு அவளை வெறுத்து:

Viz kapitola kopírovat




உபாகமம் 22:13

Následuj nás:

Reklamy


Reklamy