உபாகமம் 22:11 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202211 கம்பளி நூலும், மென்பட்டு நூலும் சேர்த்து நெய்யப்பட்ட துணியினாலான உடையை உடுத்தவேண்டாம். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்11 ஆட்டுரோமமும் பஞ்சுநூலும் கலந்த ஆடையை அணியாதே. Viz kapitolaபரிசுத்த பைபிள்11 “நீங்கள், ஆட்டு ரோமத்தாலும் பஞ்சு நூலாலும் கலந்து நெய்த ஆடையை அணியக்கூடாது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)11 ஆட்டுமயிரும் பஞ்சுநூலும் கலந்த வஸ்திரத்தை உடுத்திக்கொள்ளாயாக. Viz kapitola |