தானியேல் 5:27 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202227 “தெக்கேல்: என்பதன் விளக்கம், ‘நீ தராசில் நிறுக்கப்பட்டு குறைவுடையவனாய் காணப்பட்டிருக்கிறாய்’ என்பதாகும். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்27 தெக்கேல் என்பதற்கு, நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறைவுள்ளதாகக் காணப்பட்டாய் என்றும், Viz kapitolaபரிசுத்த பைபிள்27 தெக்கேல்: நீ தராசிலே நிறுக்கப்பட்டுக் குறைவாய் காணப்பட்டாய். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)27 தெக்கேல் என்பதற்கு, நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக் காணப்பட்டாய் என்றும், Viz kapitola |