கொலோசேயர் 3:7 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 முன்பு நீங்கள் வாழ்ந்த வாழ்வில், இவ்விதமான வழிகளில் நடப்பதே உங்கள் வழக்கமாயிருந்தது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 நீங்களும் முற்காலத்தில் அவர்களுக்குள்ளே வாழ்ந்தபோது, அவைகளைச் செய்துகொண்டுவந்தீர்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்7 இவற்றை நீங்களும் உங்கள் கடந்துபோன பாவ வாழ்க்கையில் செய்தீர்கள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு7 முன்னர் வாழ்ந்த வாழ்வில், நீங்களும் அவ்விதமாகவே நடந்துகொண்டீர்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 நீங்களும் முற்காலத்தில் அவர்களுக்குள்ளே சஞ்சரித்தபோது, அவைகளைச் செய்துகொண்டுவந்தீர்கள். Viz kapitola |