கொலோசேயர் 3:6 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 இவற்றின் காரணமாகவே, இறைவனுடைய கோபம் வருகிறது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 இவைகளினாலேயே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவனுடைய கோபம் வரும். Viz kapitolaபரிசுத்த பைபிள்6 இவை தேவனைக் கோபப்படுத்தும். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 இவைகளின் காரணமாகவே, இறைவனுடைய கோபத் தண்டனை வரப் போகின்றது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 இவைகளின்பொருட்டே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வரும். Viz kapitola |