கொலோசேயர் 3:13 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 ஒருவரையொருவர் சகித்து நடவுங்கள். ஒருவருக்கு விரோதமாய் உங்களுக்கு ஒரு மனத்தாங்கல் இருக்குமேயானால், அதை அவர்களுக்கு மன்னியுங்கள். கர்த்தர் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் மன்னியுங்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்டு, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்13 ஒருவர்மேல் ஒருவர் கோபப்படாதீர்கள். மன்னித்துவிடுங்கள். மற்றொருவன் உங்களுக்கு எதிராகத் தவறு செய்தால் அதை மன்னியுங்கள். நீங்கள் மற்றவர்களை மன்னிக்கவேண்டும். ஏனென்றால் கர்த்தர் உங்களை மன்னித்தார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு13 ஒருவரோடு ஒருவர் பொறுமையாக நடந்துகொள்ளுங்கள். யாராவது ஒருவருக்கு எதிராக இன்னொருவருக்கு ஏதாவது ஒரு மனக்குறை இருக்குமானால் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்; கர்த்தர் உங்களை மன்னித்தது போல, நீங்களும் மன்னியுங்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். Viz kapitola |