Online Bible

- Reklamy -




அப்போஸ்தலர் 9:1 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

1 இதற்கிடையில், சவுல் இன்னும் கர்த்தருடைய சீடர்களைக் கொன்றுவிடுவதாக பயமுறுத்தி வந்தான். அவன் பிரதான ஆசாரியனிடத்திற்குப் போய்,

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

1 சவுல் என்பவன் இன்னும் கர்த்தருடைய சீடர்களை பயமுறுத்திக் கொலைசெய்யும்படி பிரதான ஆசாரியனிடத்திற்குப்போய்;

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

1 சவுல் கர்த்தரின் சீஷரைப் பயமுறுத்தவும், கொல்லவும் எப்பொழுதும் முயன்று கொண்டிருந்தான். எனவே அவன் தலைமை ஆசாரியனிடம் சென்றான்.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

1 இதற்கிடையில், சவுல் தொடர்ந்து ஆண்டவருடைய சீடர்களுக்கு பயமுறுத்தல்களும் கொலை அச்சுறுத்தல்களும் விடுத்து வந்தான். அவன் தலைமை மதகுருவினிடத்திற்குப் போய்,

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

1 சவுல் என்பவன் இன்னும் கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலைசெய்யும்படி சீறிப் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்;

Viz kapitola kopírovat




அப்போஸ்தலர் 9:1

Následuj nás:

Reklamy


Reklamy