அப்போஸ்தலர் 8:3 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 ஆனால் சவுலோ, திருச்சபையை அழிக்கத் தொடங்கினான். அவன் வீடுகள்தோறும் நுழைந்து ஆண்களையும் பெண்களையும் இழுத்துக்கொண்டுபோய் அவர்களைச் சிறையிலடைக்கச் செய்தான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 சவுல் ஒவ்வொரு வீடாகப்புகுந்து, ஆண்களையும் பெண்களையும் இழுத்துக்கொண்டுபோய், சிறைப்பிடித்து சபையை அழித்துக்கொண்டிருந்தான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு3 ஆனால் சவுலோ திருச்சபைக்குப் பாரிய சேதம் ஏற்படுத்தத் தொடங்கினான். அவன் வீடுவீடாகச் சென்று, ஆண்களையும் பெண்களையும் இழுத்துக் கொண்டுபோய் அவர்களைச் சிறையிலடைக்கச் செய்தான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 சவுல் வீடுகள்தோறும் நுழைந்து, புருஷரையும் ஸ்திரீகளையும் இழுத்துக்கொண்டுபோய், காவலில் போடுவித்து, சபையைப் பாழாக்கிக்கொண்டிருந்தான். Viz kapitola |