அப்போஸ்தலர் 7:3 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 இறைவன் ஆபிரகாமிடம், ‘நீ உன் நாட்டையும் உன் உறவினரையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குப் போ’ என்றார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 நீ உன் தேசத்தையும் உன் இனத்தையும்விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்திற்குப் போ என்றார். Viz kapitolaபரிசுத்த பைபிள்3 தேவன் ஆபிரகாமை நோக்கி, ‘உன் நாட்டையும் உன் உறவினர்களையும் விட்டுவிட்டு, நான் காண்பிக்கும் நாட்டிற்குப் போ’ என்றார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு3 இறைவன் ஆபிரகாமிடம், ‘நீ உனது நாட்டையும், உனது மக்களையும் விட்டுப் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்கு வந்திடுவாயாக’ என்றார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 நீ உன் தேசத்தையும் உன் இனத்தையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்கு வா என்றார். Viz kapitola |