அப்போஸ்தலர் 7:18 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202218 பின்பு, யோசேப்பைப்பற்றி எதுவுமே அறியாத புதிய அரசன், எகிப்திற்கு அதிகாரியாக வந்தான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்18 யோசேப்பைத் தெரியாத வேறொரு ராஜா தோன்றின காலம்வரையிலும், மக்கள் எகிப்திலே பலுகிப் பெருகினார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்18 பின் இன்னொரு மன்னன் எகிப்தை ஆளத் தொடங்கினான். அவனுக்கு யோசேப்பைப்பற்றி எதுவும் தெரியாது. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு18 பின்பு, ‘யோசேப்பைப்பற்றி எதுவுமே அறியாத வேறொருவன், எகிப்திற்கு அரசன் ஆனான்.’ Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)18 யோசேப்பை அறியாத வேறொரு ராஜா தோன்றின காலமளவும், ஜனங்கள் எகிப்திலே பலுகிப் பெருகினார்கள். Viz kapitola |