Online Bible

- Reklamy -




அப்போஸ்தலர் 5:7 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

7 கிட்டத்தட்ட மூன்றுமணி நேரத்திற்குப்பின், நடந்தது என்ன என்று அறியாமல், அவனுடைய மனைவி உள்ளே வந்தாள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

7 ஏறக்குறைய மூன்று மணி நேரத்திற்குப்பின்பு, அவனுடைய மனைவி நடந்ததை அறியாமல், உள்ளே வந்தாள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

7 சுமார் மூன்று மணிநேரம் கழித்து அவனுடைய மனைவி சப்பீராள் உள்ளே வந்தாள். தனது கணவனுக்கு நிகழ்ந்ததைக் குறித்து அவள் அறிந்திருக்கவில்லை.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

7 ஏறக்குறைய மூன்று மணி நேரத்திற்குப் பின், நடந்தது என்ன என்பதை அறியாமல் அவனுடைய மனைவி உள்ளே வந்தாள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

7 ஏறக்குறைய மூன்று மணி நேரத்துக்குப்பின்பு, அவனுடைய மனைவி நடந்ததை அறியாமல், உள்ளே வந்தாள்.

Viz kapitola kopírovat




அப்போஸ்தலர் 5:7

Následuj nás:

Reklamy


Reklamy