அப்போஸ்தலர் 5:11 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202211 திருச்சபையோருக்கும் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டவர்கள் எல்லோருக்கும் மிகவும் பயம் ஏற்பட்டது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்11 சபையாரெல்லோருக்கும், இவைகளைக் கேள்விப்பட்ட மற்ற எல்லோருக்கும், மிகுந்த பயமுண்டானது. Viz kapitolaபரிசுத்த பைபிள்11 விசுவாசிகளனைவரும், இந்தக் காரியங்களைக் குறித்துக் கேட்ட பிற மக்களும் பயத்தால் நிரம்பினர். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு11 திருச்சபையோருக்கும், இந்த விடயத்தைக் கேள்விப்பட்டவர்கள் எல்லோருக்கும் மிகவும் பயம் ஏற்பட்டது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)11 சபையாரெல்லாருக்கும், இவைகளைக் கேள்விப்பட்ட மற்ற யாவருக்கும், மிகுந்த பயமுண்டாயிற்று. Viz kapitola |