அப்போஸ்தலர் 5:1 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 அனனியா என்னும் பெயருடைய ஒருவன், தனது மனைவி சப்பீராளுடன் சேர்ந்து, ஒரு சிறு நிலத்தை விற்றான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 அனனியா என்னும் பேருள்ள ஒருவனும், அவனுடைய மனைவியாகிய சப்பீராளும் தங்களுடைய சொத்துக்களை விற்றார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்1 அனனியா என்றொரு மனிதன் வாழ்ந்து வந்தான். அவனது மனைவியின் பெயர் சப்பீராள். தனக்கிருந்த கொஞ்ச நிலத்தை அனனியா விற்றான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு1 அப்போது, அனனியா என்னும் பெயருடைய ஒரு மனிதன் தனது மனைவி சப்பீராளுடன் சேர்ந்து ஒரு சிறு நிலத்தை விற்றான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 அனனியா என்னும் பேருள்ள ஒருவனும், அவனுடைய மனைவியாகிய சப்பீராளும் தங்கள் காணியாட்சியை விற்றார்கள். Viz kapitola |