அப்போஸ்தலர் 4:34 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202234 அவர்களுக்குள்ளே குறையுள்ளவர் யாரும் இருக்கவில்லை. ஏனெனில், காலத்திற்குக் காலம் சொந்த நிலங்களும் வீடுகளும் இருந்தவர்கள் அவற்றை விற்று, அதில் கிடைத்த பணத்தைக் கொண்டுவந்து, Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்34 நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவைகளை விற்று, விற்கப்பட்டவைகளின் தொகையைக் கொண்டுவந்து, Viz kapitolaபரிசுத்த பைபிள்34 விசுவாசிகளை தேவன் அதிகமாக ஆசீர்வதித்தார். அவர்கள் அனைவரும் தேவையான பொருட்களைப் பெற்றனர். வயல்களையோ, வீடுகளையோ உடைய ஒவ்வொருவரும் அவற்றை விற்றனர். அப்பணத்தைக் கொண்டு வந்து Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு34 அவர்களுக்குள்ளே குறைவுள்ளவர்களென எவரும் இருக்கவில்லை. ஏனெனில் சொந்த நிலங்களையும் வீடுகளையும் கொண்டிருந்தவர்கள், காலத்திற்குக் காலம் அவற்றை விற்று, அதில் கிடைத்த பணத்தைக் கொண்டுவந்து, Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)34 நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவைகளை விற்று, விற்கப்பட்டவைகளின் கிரயத்தைக் கொண்டுவந்து, Viz kapitola |