அப்போஸ்தலர் 4:25 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202225 நீர் பரிசுத்த ஆவியானவரால் உமது ஊழியனும், எங்கள் தந்தையுமான தாவீதின் வாயினால் பேசியதாவது: “ ‘நாடுகள் ஏன் கொதித்து எழும்புகின்றன? மக்கள் ஏன் வீணாய் சூழ்ச்சி செய்கின்றார்கள்? Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்25 யூதரல்லாதோர் கோபமடைந்து, மக்கள் வீணான காரியங்களைச் சிந்திப்பது ஏன் என்றும், Viz kapitolaபரிசுத்த பைபிள்25 அவர்கள், “கர்த்தாவே, வானத்தையும், பூமியையும், கடலையும், உலகத்திலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கியவர் நீர் ஒருவரே. எங்களது தந்தையாகிய தாவீது உம் ஊழியனாக இருந்தான். பரிசுத்த ஆவியின் உதவியால் அவன் கீழ்வரும் வார்த்தைகளை எழுதினான். “‘தேசங்கள் ஏன் கூக்குரல் எழுப்புகின்றன? ஏன் உலக மக்கள் தேவனுக்கெதிராகத் திட்டமிடுகின்றனர்? அவர்கள் செய்வது வீணானது. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு25 நீர் பரிசுத்த ஆவியானவர் மூலமாக உமது ஊழியரும், எங்கள் தந்தையுமான தாவீதின் வாயினால் பேசியதாவது: “ ‘இனங்கள் ஏன் கொதித்து எழுகின்றன? மக்கள் ஏன் வீணாகப் பயனற்ற சூழ்ச்சி செய்கின்றார்கள்? Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)25 புறஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதா காரியங்களைச் சிந்திப்பானேன் என்றும், Viz kapitola |