அப்போஸ்தலர் 27:5 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 பின்பு சிலிசியா, பம்பிலியா நாடுகளின் பக்கமாயுள்ள நடுக்கடலைக் கடந்துசென்று லிசியா நாட்டிலுள்ள மீறா பட்டணத்தைச் சென்றடைந்தோம். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 பின்பு சிலிசியா பம்பிலியா நாடுகளின் கடல்வழியாக பயணித்து, லீசியா நாட்டு மீறாப்பட்டணத்தில் சேர்ந்தோம். Viz kapitolaபரிசுத்த பைபிள்5 சிலிசியா, பம்பிலியா வழியாகக் கடலைக் கடந்து சென்றோம். பின் லீசியாவிலுள்ள மீரா நகரத்திற்கு நாங்கள் வந்தோம். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு5 பின்பு சிலிசியா, பம்பிலியா நாடுகளின் பக்கமாயுள்ள நடுக்கடலைக் கடந்து சென்று லீசியா நாட்டிலுள்ள மீறா பட்டணத்தைச் சென்றடைந்தோம். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 பின்பு சிலிசியா பம்பிலியா நாடுகளின் கடல்வழியாய் ஓடி, லீசியா நாட்டு மீறாப்பட்டணத்தில் சேர்ந்தோம். Viz kapitola |