அப்போஸ்தலர் 26:1 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 அப்பொழுது அகிரிப்பா பவுலிடம், “உன் வழக்கை எடுத்துரைக்க உனக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்றான். எனவே பவுல் தனது கையினால் சைகை காட்டி தனது சார்பாகப் பேசத் தொடங்கினான்: Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 அகிரிப்பா பவுலைப் பார்த்து: நீ உனக்காகப் பேச உன்னை அனுமதிக்கிறேன் என்றான். அப்பொழுது பவுல் கையை நீட்டி, தனக்காக பதில் சொல்லத்தொடங்கினான். Viz kapitolaபரிசுத்த பைபிள்1 அகிரிப்பா பவுலை நோக்கி, “இப்போது உன்னைப்பற்றி நீயே பேசலாம்” என்றான். பின் பவுல் தனது கையை உயர்த்தித் தனக்கு சார்பாகப் பேசத் துவங்கினான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு1 அப்போது அகிரிப்பா பவுலிடம், “உன் சார்பாக உரையாற்ற உனக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்றான். எனவே பவுல் தனது கையை உயர்த்திச் சைகை காட்டி தனது சார்பான வாதத்தை முன்வைத்தான்: Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 அகிரிப்பா பவுலை நோக்கி: நீ உனக்காகப் பேச உனக்கு உத்தரவாகிறது என்றான். அப்பொழுது பவுல் கையை நீட்டி, தனக்காக உத்தரவு சொல்லத் தொடங்கினான். Viz kapitola |