அப்போஸ்தலர் 25:5 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 உங்கள் தலைவர்களில் சிலர் என்னுடன் வந்து, அவன் ஏதாவது குற்றம் செய்திருந்தால், அவனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அங்கேயே அவன்மேல் சுமத்தட்டும்” என்றான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 ஆகவே, உங்களில் முடிந்தவர்கள் கூடவந்து, அந்த மனிதனிடத்தில் குற்றம் ஏதாவது இருந்தால், அந்தக் குற்றத்தை அவன்மேல் சுமத்தட்டும் என்றான். Viz kapitolaபரிசுத்த பைபிள்5 உங்கள் தலைவர்கள் சிலரும் என்னோடு வரலாம். அவன் உண்மையாகவே குற்றம் செய்திருந்தால் செசரியாவில் அவர்கள் அம்மனிதன் மீது வழக்கு தொடரலாம்” என்றான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு5 பவுல் ஏதாவது தவறு செய்திருந்தால், உங்கள் தலைவர்களில் சிலர் என்னுடன் வந்து, அங்கேயே வைத்து அவனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை அவன்மீது சுமத்தட்டும்.” என்றான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 ஆகையால் உங்களில் திறமுள்ளவர்கள் கூடவந்து, அந்த மனுஷனிடத்தில் குற்றம் ஏதாகிலும் உண்டானால், அந்தக் குற்றத்தை அவன்மேல் சாட்டட்டும் என்றான். Viz kapitola |