அப்போஸ்தலர் 25:19 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202219 ஆனால் அவர்கள் தங்களுடைய சொந்த பாரம்பரியத்தைக் குறித்தும், உயிரோடு இருப்பதாகப் பவுல் கூறும் இயேசு என்னும் இறந்துபோன ஒருவனைக் குறித்து தகராறு செய்தார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்19 தங்களுடைய மதத்தைக்குறித்தும், மரித்துப்போன இயேசு என்னும் ஒருவன் உயிரோடிருக்கிறானென்று பவுல் சாதித்ததைக்குறித்தும் சில விவாதத்திற்குரிய காரியங்களை அவனுக்கு விரோதமாகச் சொன்னார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்19 அவர்கள் தங்கள் மதத்தைக் குறித்தும் இயேசு என்கிற மனிதனைப் பற்றியும் மட்டுமே கூறினார்கள். இயேசு இறந்தார், ஆனால் பவுல் அவர் இன்னும் உயிரோடிருக்கிறார். என்று கூறுகிறான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு19 மாறாக அவர்கள் தங்களுடைய சொந்த மதத்தைக் குறித்தும், உயிரோடு இருப்பதாகப் பவுல் வலியுறுத்திக் கூறும் இயேசு என்னும் இறந்துபோன ஒருவரைக் குறித்துமே கருத்து வேறுபாடு கொண்டவர்களாக இருந்தார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)19 தங்களுடைய மார்க்கத்தைக்குறித்தும், மரித்துப்போன இயேசு என்னும் ஒருவன் உயிரோடிருக்கிறானென்று பவுல் சாதித்ததைக்குறித்தும் சில தர்க்கவிஷயங்களை அவன்பேரில் விரோதமாய்ச் சொன்னார்கள். Viz kapitola |