Online Bible

- Reklamy -




அப்போஸ்தலர் 25:13 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

13 சில நாட்களுக்குபின் அகிரிப்பா அரசனும், பெர்னிக்கேயாளும், பெஸ்துவை வாழ்த்தும்படி செசரியாவுக்கு வந்தார்கள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

13 சிலநாட்கள் சென்றபின்பு, அகிரிப்பா ராஜாவும் பெர்னீக்கேயாளும் பெஸ்துவைப் பார்க்கும்படி செசரியாவிற்கு வந்தார்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

13 சில நாட்களுக்குப் பிறகு அகிரிப்பா மன்னரும் பெர்னிசும் பெஸ்துவை சந்திக்குமாறு செசரியாவுக்கு வந்தனர்.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

13 சில நாட்களின் பின் அகிரிப்பா அரசனும், பெர்னிக்கேயாளும் பெஸ்துவுக்கு வரவேற்பு அளித்திட செசரியாவுக்கு வந்தார்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

13 சிலநாள் சென்றபின்பு, அகிரிப்பா ராஜாவும் பெர்னீக்கேயாளும் பெஸ்துவைக் கண்டுகொள்ளும்படி செசரியாவுக்கு வந்தார்கள்.

Viz kapitola kopírovat




அப்போஸ்தலர் 25:13

Následuj nás:

Reklamy


Reklamy