அப்போஸ்தலர் 25:1 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 அந்த மாகாணத்திற்கு பெஸ்து வந்து மூன்று நாட்களுக்குப்பின், அவன் செசரியாவிலிருந்து எருசலேமுக்குப் போனான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 பெஸ்து என்பவன் நாட்டிற்கு அதிபதியாக வந்து, மூன்று நாட்களானபின்பு, செசரியாவிலிருந்து எருசலேமுக்குப் போனான். Viz kapitolaபரிசுத்த பைபிள்1 பெஸ்து ஆளுநரானான். மூன்று நாட்களுக்குப் பிறகு அவன் செசரியாவிலிருந்து எருசலேமுக்குச் சென்றான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு1 அந்த மாகாணத்திற்கு புதிய ஆளுநர் பெஸ்து வந்துசேர்ந்து மூன்று நாட்களின் பின், அவன் செசரியாவிலிருந்து எருசலேமுக்குச் சென்றான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 பெஸ்து என்பவன் நாட்டிற்கு அதிபதியாக வந்து, மூன்று நாளானபின்பு, செசரியாவிலிருந்து எருசலேமுக்குப் போனான். Viz kapitola |