Online Bible

- Reklamy -




அப்போஸ்தலர் 24:7 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

7 ஆனால் படைத்தளபதி லீசியா வந்து பலவந்தமாக எங்கள் கைகளிலிருந்து இவனை இழுத்துக்கொண்டுபோய்,

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

7 அப்பொழுது இராணுவ அதிபதி லீசியா வந்து, மிகவும் துணிகரமாக இவனை எங்களுடைய கைகளிலிருந்து இழுத்துக்கொண்டுபோய்,

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

7 ஆனால் படைத்தளபதி லீசியா வந்து பலவந்தமாக இவனை எங்கள் கைகளிலிருந்து இழுத்துக் கொண்டுபோய்,

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

7 அப்பொழுது சேனாதிபதியாகிய லீசியா வந்து, மிகுந்த பலாத்காரமாய் இவனை எங்கள் கைகளிலிருந்து பறித்துக்கொண்டுபோய்,

Viz kapitola kopírovat




அப்போஸ்தலர் 24:7

Následuj nás:

Reklamy


Reklamy