அப்போஸ்தலர் 24:19 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202219 ஆனால் ஆசியா பகுதியிலிருந்து சில யூதர்கள் அங்கே வந்தார்கள். எனக்கு எதிராய் அவர்களுக்கு ஏதாவது இருந்தால், அக்குற்றத்தை என்மேல் சுமத்துவதற்கு, அவர்கள் இங்கே உமக்கு முன்பு இருக்கவேண்டும். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்19 அவர்களுக்கு என்பேரில் விரோதமான காரியம் ஏதாவது இருந்தால், அவர்களே இங்கே வந்து, உமக்கு முன்பாகக் குற்றஞ்சுமத்தவேண்டும். Viz kapitolaபரிசுத்த பைபிள்19 ஆசியாவிலுள்ள சில யூதர்கள் அங்கிருந்தார்கள். இங்கும் உங்கள் முன் அவர்கள் நின்றுகொண்டிருக்க வேண்டும். நான் ஏதேனும் தவறாகச் செய்திருந்தால் என்னைக் குற்றம் சாட்டவேண்டியவர்கள் அவர்களே. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு19 ஆனால் அச்சந்தர்ப்பத்தில் ஆசியா மாகாணத்திலிருந்து வந்திருந்த சில யூதர்கள் அங்கே இருந்தார்களல்லவா? அப்படி, எனக்கெதிராக அவர்களுக்கு ஏதாவது இருக்குமானால், அக்குற்றத்தை என்மேல் சுமத்துவதற்கு இங்கே உங்கள் முன்பாக அவர்கள் இருக்க வேண்டுமே. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)19 அவர்களுக்கு என்பேரில் விரோதமான காரியம் ஏதாகிலும் உண்டாயிருந்தால், அவர்களே இங்கே வந்து, உமக்கு முன்பாகக் குற்றஞ்சாட்டவேண்டும். Viz kapitola |