Online Bible

- Reklamy -




அப்போஸ்தலர் 24:13 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

13 இவர்கள் இப்பொழுது எனக்கு எதிராகக் கொண்டுவந்த குற்றச்சாட்டுகளை உமக்கு முன்னால் நிரூபிக்கவும் இவர்களால் முடியாது.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

13 இப்பொழுது என்மேல் சுமத்துகிற குற்றங்களை இவர்கள் உம்மிடத்தில் நிரூபிக்கவும் முடியாது.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

13 இப்போது எனக்கெதிராக அவர்கள் கூறும் குற்றச் சாட்டுகளை அவர்கள் நிரூபிக்க முடியாது.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

13 இவர்கள் இப்போது எனக்கு எதிராகக் கொண்டுவந்த குற்றச்சாட்டுக்களை உங்களுக்கு முன்னால் நிரூபிக்கவும் இவர்களால் முடியாது.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

13 இப்பொழுது என்மேல் சாட்டுகிற குற்றங்களை இவர்கள் ரூபிக்கவுமாட்டார்கள்.

Viz kapitola kopírovat




அப்போஸ்தலர் 24:13

Následuj nás:

Reklamy


Reklamy