அப்போஸ்தலர் 23:34 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202234 ஆளுநன் கடிதத்தை வாசித்துவிட்டு, பவுல் எந்த பகுதியைச் சேர்ந்தவன் என்று கேட்டு, சிலிசியாவைச் சேர்ந்தவன் என்று அறிந்து, Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்34 தேசாதிபதி அதை வாசித்து: எந்த நாட்டானென்று கேட்டு, சிலிசியா நாட்டானென்று அறிந்தபோது: Viz kapitolaபரிசுத்த பைபிள்34 ஆளுநர் கடிதத்தைப் படித்தார். பின் அவர் பவுலை நோக்கி, “நீ எந்தப் பகுதியைச் சேர்ந்தவன்?” என்று கேட்டார். பவுல் சிலிசியாவைச் சேர்ந்தவன் என்பதை ஆளுநர் அறிந்தார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு34 ஆளுநர் கடிதத்தை வாசித்துவிட்டு பவுல் எந்த மாகாணத்தைச் சேர்ந்தவன் என்று கேட்டான். அவன் சிலிசியாவைச் சேர்ந்தவன் என்று அறிந்து, Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)34 தேசாதிபதி அதை வாசித்து: எந்த நாட்டானென்று கேட்டு, சிலிசியா நாட்டானென்று அறிந்தபோது: Viz kapitola |