அப்போஸ்தலர் 23:16 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202216 ஆனால் பவுலின் சகோதரியின் மகன், இந்தச் சூழ்ச்சியைக் குறித்துக் கேள்விப்பட்டு, அவன் முகாமுக்குள் போய், இதைப் பவுலுக்குச் சொன்னான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்16 இந்த சதித்திட்டத்தை பவுலினுடைய சகோதரியின் மகன் கேள்விப்பட்டு, கோட்டைக்குள்ளேபோய், பவுலுக்குத் தெரிவித்தான். Viz kapitolaபரிசுத்த பைபிள்16 பவுலின் சகோதரியின் குமாரன் இத்திட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டான். அவன் படைக் கூடத்திற்குச் சென்று, இதைக் குறித்துப் பவுலுக்குக் கூறினான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு16 ஆனால் பவுலின் சகோதரியின் மகன் இந்தச் சூழ்ச்சியைக் குறித்துக் கேள்விப்பட்டு, முகாமுக்குள் போய் இதைப் பவுலுக்குச் சொன்னான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)16 இந்தச் சர்ப்பனையைப் பவுலினுடைய சகோதரியின் குமாரன் கேள்விப்பட்டு, கோட்டைக்குள்ளே போய், பவுலுக்கு அறிவித்தான். Viz kapitola |