Online Bible

- Reklamy -




அப்போஸ்தலர் 22:4 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

4 இந்த வழியைப் பின்பற்றியவர்களை கொலைசெய்யும் அளவிற்கு துன்பப்படுத்தி இருக்கிறேன். இந்த வழியைப் பின்பற்றுகிற ஆண்களையும், பெண்களையும் கைதுசெய்து சிறையில் அடைத்தேன்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

4 நான் இந்த மார்க்கத்தைச் சார்ந்த ஆண்களையும் பெண்களையும் பிடித்து, சிறைச்சாலைகளில் ஒப்படைத்து, மரணம் ஏற்படும்வரை துன்பப்படுத்தினேன்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

4 இயேசுவின் வழியைப் பின்பற்றிய மக்களைத் தண்டித்தேன். அவர்களில் சிலர் என் நிமித்தமாகக் கொல்லப்பட்டனர். நான் ஆண்களையும் பெண்களையும் கைது செய்தேன். அவர்களை சிறையில் வைத்தேன்.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

4 கிறிஸ்துவின் மார்க்கத்தைப் பின்பற்றியவர்களைக் கொலை செய்யும் அளவுக்கு துன்பப்படுத்தி இருக்கின்றேன். இந்த மார்க்கத்தைப் பின்பற்றுகின்ற ஆண்களையும் பெண்களையும் கைது செய்து சிறையில் அடைத்தேன்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

4 நான் இந்த மார்க்கத்தாராகிய புருஷரையும் ஸ்திரீகளையும் கட்டி, சிறைச்சாலைகளில் ஒப்புவித்து, மரணபரியந்தம் துன்பப்படுத்தினேன்.

Viz kapitola kopírovat




அப்போஸ்தலர் 22:4

Následuj nás:

Reklamy


Reklamy