அப்போஸ்தலர் 22:15 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 நீ கண்டதையும் கேட்டதையும் குறித்து, அனைவருக்கும் அவருடைய சாட்சியாய் இருப்பாய். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 நீ பார்த்தவைகளையும் கேட்டவைகளையும்குறித்துச் எல்லா மனிதர்களுக்கு முன்பாக அவருக்குச் சாட்சியாக இருப்பாய். Viz kapitolaபரிசுத்த பைபிள்15 எல்லா மக்களுக்கும் நீ அவரது சாட்சியாக இருப்பாய். நீ பார்த்ததையும் கேட்டதையும் மனிதருக்குக் கூறுவாய். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு15 நீ கண்டதையும் கேட்டதையும் குறித்து, எல்லா மனிதருக்கும் அவருடைய சாட்சியாய் இருப்பாய். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 நீ கண்டவைகளையும் கேட்டவைகளையும் குறித்துச் சகல மனுஷருக்கு முன்பாக அவருக்குச் சாட்சியாயிருப்பாய். Viz kapitola |