அப்போஸ்தலர் 21:9 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 அவனுக்கு கன்னிகைகளான நான்கு மகள்கள் இருந்தார்கள். அவர்கள் இறைவாக்கு உரைப்பவர்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 தீர்க்கதரிசனம் சொல்லுகிற கன்னிப் பெண்களாகிய நான்கு குமாரத்திகள் அவனுக்கு இருந்தார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்9 அவனுக்குத் திருமணமாகாத நான்கு பெண்கள் இருந்தனர். தீர்க்கதரிசனம் சொல்லும் வரம் அப்பெண்களுக்கு இருந்தது. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு9 அவனுக்கு திருமணமாகாத நான்கு மகள்மார் இருந்தார்கள். அவர்கள் இறைவாக்கு உரைப்பவர்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற கன்னியாஸ்திரீகளாகிய நாலு குமாரத்திகள் அவனுக்கு இருந்தார்கள். Viz kapitola |