அப்போஸ்தலர் 20:36 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202236 பவுல் இதைச் சொன்னபின்பு, அவர்கள் எல்லோருடனும் முழங்காற்படியிட்டு மன்றாடினான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்36 இவைகளைச் சொன்னபின்பு, அவன் முழங்கால்படியிட்டு, அவர்கள் எல்லோரோடும் சேர்ந்து ஜெபம்பண்ணினான். Viz kapitolaபரிசுத்த பைபிள்36 இவ்விஷயங்களைக் கூறி முடித்த பின்னர், பவுல் எல்லோருடனும் முழங்காலிட்டுப் பிரார்த்தனை செய்தான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு36 அவன் இதைச் சொன்ன பின்பு அவர்கள் எல்லோருடனும் முழந்தாழிட்டு மன்றாடினான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)36 இவைகளைச் சொன்னபின்பு, அவன் முழங்காற்படியிட்டு, அவர்களெல்லாரோடுங்கூட ஜெபம் பண்ணினான். Viz kapitola |