அப்போஸ்தலர் 20:29 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202229 நான் போனபின், உங்களிடையே கொடிதான ஓநாய்கள் வரும் என்றும் அவை மந்தையைத் தப்பவிடாது தாக்கும் என்றும் எனக்குத் தெரியும். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்29 நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிய ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். Viz kapitolaபரிசுத்த பைபிள்29 நான் பிரிந்த பின் உங்கள் குழுவில் சில மனிதர்கள் வருவார்கள் என்பதை அறிவேன். அவர்கள் கொடிய ஓநாய்களைப் போல் இருப்பார்கள். அவர்கள் மந்தையை அழிக்க முயல்வர். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு29 நான் போன பின் உங்களிடையே கொடிய ஓநாய்கள் வரும் என்றும், அவை மந்தையைத் தாக்காது விடுவதில்லை என்றும் எனக்குத் தெரியும். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)29 நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். Viz kapitola |