Online Bible

- Reklamy -




அப்போஸ்தலர் 20:17 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

17 பவுல் மிலேத்து பட்டணத்திலிருந்து, எபேசு பட்டணத்துத் திருச்சபையின் தலைவர்களை தன்னை வந்து சந்திக்கும்படி ஆளனுப்பினான்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

17 மிலேத்துவிலிருந்து அவன் எபேசுவிற்கு ஆள் அனுப்பி, சபையின் மூப்பர்களை வரவழைத்தான்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

17 மிலேத்துவிலிருந்து பவுல் ஒரு செய்தியை எபேசுவுக்கு அனுப்பினான். எபேசு சபையின் மூப்பரைத் தன்னிடம் வருமாறு அவன் அழைத்தான்.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

17 பவுல், மிலேத்து பட்டணத்திலிருந்து ஆளனுப்பி, எபேசு பட்டணத்துத் திருச்சபையின் மூப்பர்களைத் தன்னிடம் வரவழைத்தான்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

17 மிலேத்துவிலிருந்து அவன் எபேசுவுக்கு ஆள் அனுப்பி, சபையின் மூப்பரை வரவழைத்தான்.

Viz kapitola kopírovat




அப்போஸ்தலர் 20:17

Následuj nás:

Reklamy


Reklamy