அப்போஸ்தலர் 20:10 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202210 பவுல் கீழே இறங்கிப்போய், அந்த வாலிபன்மீது விழுந்து, தனது கைகளினால் அவனை அணைத்துக்கொண்டான். அவன் அங்கே நின்றவர்களிடம், “பயப்படவேண்டாம். அவன் உயிரோடிருக்கிறான்” என்று சொல்லி, அவனை அவர்களிடம் ஒப்படைத்தான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்10 உடனே பவுல் இறங்கிப்போய், அவனை எடுத்து, அணைத்துக்கொண்டு: கலங்காதிருங்கள், இவன் உயிரோடு இருக்கிறான் என்றான். Viz kapitolaபரிசுத்த பைபிள்10 பவுல் ஐத்தீகுவிடம் இறங்கிச் சென்றான். அவன் முழங்காலிட்டு ஐத்தீகுவை கட்டித் தழுவினான். பவுல் பிற விசுவாசிகளை நோக்கி, “கவலைப்படாதீர்கள். அவன் இப்போது உயிரோடிருக்கிறான்” என்றான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு10 பவுல் கீழே இறங்கிப் போய் அந்த வாலிபன் மீது விழுந்து அவனைத் தனது கைகளினால் அணைத்துக்கொண்டு, அங்கே நின்றவர்களிடம், “பயப்பட வேண்டாம். இவன் உயிரோடிருக்கிறான்” என்று சொல்லி அவனை அவர்களிடம் ஒப்படைத்தான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)10 உடனே பவுல் இறங்கிப்போய், அவன்மேல் விழுந்து, அவனை அணைத்துக்கொண்டு: கலங்காதிருங்கள், இவன் உயிர் இவனுக்குள் இருக்கிறது என்றான். Viz kapitola |