அப்போஸ்தலர் 2:44 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202244 விசுவாசிகள் அனைவரும் ஒன்றுகூடியிருந்தார்கள். அவர்கள் எல்லாப் பொருட்களையும் பொதுவானதாக வைத்துக்கொண்டார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்44 விசுவாசிகள் எல்லோரும் ஒன்றாக இருந்து, எல்லாவற்றையும் பொதுவாய் வைத்து அனுபவித்தார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்44 எல்லா விசுவாசிகளும் ஒருமித்து வசித்தனர். அவர்கள் எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டனர். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு44 விசுவாசிகள் எல்லோரும் ஒன்றிணைந்து இருந்தார்கள். அவர்கள் எல்லாப் பொருட்களையும் பொதுவானதாக வைத்துக் கொண்டார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)44 விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள். Viz kapitola |