அப்போஸ்தலர் 2:27 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202227 ஏனெனில் நீர் என்னைப் பாதாளத்தில் கைவிடமாட்டீர், உமது பரிசுத்தர் அழிவைக் காணவும் நீர் விடமாட்டீர். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்27 என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவிடமாட்டீர்; Viz kapitolaபரிசுத்த பைபிள்27 ஏனெனில் மரணத்தின் இடத்தில் எனது ஆத்துமாவை நீர் விட்டு விடுவதில்லை. உமது பரிசுத்தமானவரின் சரீரத்தைக் கல்லறைக்குள் அழுகிவிட நீர் அனுமதிப்பதில்லை. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு27 ஏனெனில் நீர் என்னைப் பாதாளத்தில் கைவிட மாட்டீர். உமது பரிசுத்தர் அழிவைக் காணவும் நீர் விடமாட்டீர். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)27 என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக்காணவொட்டீர்; Viz kapitola |