அப்போஸ்தலர் 19:15 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 அந்த அசுத்த ஆவி அவர்களிடம், “இயேசுவை எனக்குத் தெரியும், பவுலையும் எனக்குத் தெரியும், ஆனால் நீங்கள் யார்?” என்று திருப்பிக் கேட்டது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 பொல்லாத ஆவி அவர்களை நோக்கி: இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார் என்று சொல்லி, Viz kapitolaபரிசுத்த பைபிள்15 ஆனால் ஒருமுறை ஓர் அசுத்த ஆவி இந்த யூதர்களை நோக்கி, “எனக்கு இயேசுவைத் தெரியும், எனக்குப் பவுலைப் பற்றியும் தெரியும், ஆனால் நீங்கள் யார்?” என்று கேட்டது. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு15 ஒரு நாள் அந்த அசுத்த ஆவி அவர்களிடம், “இயேசுவை எனக்குத் தெரியும், பவுலையும் அறிந்திருக்கிறேன்; ஆனால் நீங்கள் யார்?” என்று திருப்பிக் கேட்டது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 பொல்லாத ஆவி அவர்களை நோக்கி: இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார் என்று சொல்லி, Viz kapitola |