அப்போஸ்தலர் 19:12 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202212 பவுலின் உடலில் தொடப்பட்ட கைக்குட்டைகளையும், மேலுடைகளையும் கொண்டுபோய் நோயாளிகளின்மேல் போட்டபோது, அவர்களுடைய வியாதிகள் சுகமடைந்தன. தீய ஆவிகள் அவர்களைவிட்டு வெளியேறின. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்12 அவனுடைய சரீரத்திலிருந்து துண்டுகளையும், கைக்குட்டைகளையும் கொண்டுவந்து, வியாதிக்காரர்கள்மேல் போட வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின; பொல்லாத ஆவிகளும் அவர்களைவிட்டுப் புறப்பட்டன. Viz kapitolaபரிசுத்த பைபிள்12 பவுல் பயன்படுத்திய துணிகளையும் கைக்குட்டைகளையும் சிலர் எடுத்துச் சென்றனர். இவற்றை மக்கள் நோயாளிகள் மீது வைத்தனர். அவர்கள் இதைச் செய்தபோது, நோயாளிகள் குணமடைந்தார்கள். அசுத்த ஆவிகள் அவர்களைவிட்டு நீங்கிச் சென்றன. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு12 பவுலின் உடலில் பட்ட கைக்குட்டைகளையும், மேலாடைகளையும் கொண்டுபோய் நோயாளிகள் மீது போட்டபோது அவர்களுடைய வியாதிகள் குணமடைந்தன. தீய ஆவிகள் அவர்களைவிட்டு வெளியேறின. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)12 அவனுடைய சரீரத்திலிருந்து உறுமால்களையும், கச்சைகளையும் கொண்டுவந்து, வியாதிக்காரர்மேல் போட வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின; பொல்லாத ஆவிகளும் அவர்களைவிட்டுப் புறப்பட்டன. Viz kapitola |